தனுஷின் அசுரன் படம் அதிரடியாக வெளியிடப்படும்!!

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ம ஜி.வி, “பாடலாசிரியர் ஏகதேசி இப்படத்தில் சில பாடல்களை எழுதி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

கடைசியாக இந்த கூட்டணி இணைந்த ஆடுகளம் படத்திலும் இவர் ஒத்த சொல்லால என்னும் ஹிட் பாடலை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like