தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!!

0 11

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரிட்டனில் நேற்று ஆரம்பமானது.

இந்தப் பயணம் பிரிட்டனில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற தொணிப்பொருளுடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like