தாவணி கழுத்தில் இறுக்கி- 8 வயது சிறுவன் உயிரிழப்பு!!

சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவன் கழுத்தில் தாவணி இறுக்கி உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் நடந்துள்ளது.

வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது துயரம் நடந்துள்ளது.

You might also like