திருக்குட முழுக்கு!!

ஹற்றன் நகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும்ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக திருக்குட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நேற்று நடைபெற்றது.

You might also like