திருமலைக் கடற்கலையில் – உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்த உற்சவம்!!

திருவோண நட்சத்திரமும் தை அமவாசையும் ஒன்று சேர்ந்து வரும் மஹோதய புண்ணியகாலம் நேற்று நடைபெற்றது.

அன்று அதிகாலை 05 மணியளவில் சூரிய உதயத்தில் திருகோணமலையில் உள்ள ஆலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் திருகோணமலை சமூத்திர தீர்த்தக் கடற்கரைக்கு எமுந்தருளச் செய்யப்பட்டனர்.

அங்கு தீர்த்தோற்சவம் சிறப்புற இடம் பெற்றது.

You might also like