தெல்லிப்பழை வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வுகள்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதியர்தின நிகழ்வுகள் இடம் பெற்றன.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வியாகலா மகேஸ்வரனால், தாதிய உத்தியோகத்தர்களுக்கான தொழிலாண்மை தகவல் குறிப்பேடு வழங்கப்பட்டது.

தாதியர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக இரத்ததானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

You might also like