side Add

நானாட்டான் பாலர் பாடசாலைகளின் ஒளிவிழா!!

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள இராசமடு, அச்சங்குளம், கொவ்வங்குளம், நானாட்டான் பாலர் பாடசாலைகள் இணைந்து நடத்திய ஒளிவிழா நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

நிகழ்வில் நானாட்டான் பங்குத் தந்தை மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஜீவன், சமூகசேவயாளர் ஐங்கரன் மற்றும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

You might also like