நிகழ்வும் முடிந்தும் அகற்றப்படாத பதாகை!!

வவுனியா நகரசபை மைதானத்தில் சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வின் போது, அமைக்கப்பட்ட பதாகை 10 நாள்கள் கடந்த நிலையிலும் அகற்றப்படவில்லை.

நகரசபையின் பிரதான வாயிலில் இந்தப் பாதகை பொருத்தப்பட்டுள்ளது.

You might also like