பத்தனையில் புதிய தேவாலயம்!!

திம்புள்ள பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்பேரி தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கபட்ட கிறிஸ்த்தவ அரசர் தேவாலயம் இன்று திறக்கப்பட்டது.

You might also like