பனை அபிவிருத்திச் சபையின் – புதிய தலைவருக்கு வரவேற்பு!!

0 53

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவர் வி.இராசேந்திரம் இன்று மதிப்பளிக்கப்பட்டார்.

பனை அபிருத்திச் சபையின் ஆராய்ச்சி முகாமையாளர் சிறிவிஜேந்திரன் தலைமையில் சபையின் மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் வடமாகாண பனை தென்னைவள அபிருத்திக் கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர்கள். பொதுமுகாமையாளர்கள். அபிவிருத்திச் சபைப் பணிப்பாளர்கள், பணியார்கள் கலந்து கொண்டனர்.

You might also like