பழைய மாணவனால் உதவி!!

யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியில் கற்றுவரும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், காலணிகளும் வழங்கப்பட்டன.

கல்லூரியின் பழைய மாணவனும் ,தற்போது லண்டனை வதிவிடமாகக் கொண்டவருமாகிய கோபால் சுரேஷ் என்பவரால் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like