பாடசாலைப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ த சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலை போக்குவரத்துக்கான வான்களைப் பயன்படுத்தும் மாணவர்களின் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்குமாறு சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close