side Add

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபிசிம்ஹா!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை சீறும் புலிகள் என்ற தலைப்பில் படமாகிறது.

நீலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வெங்கடேஷ் குமார்.ஜி இயக்கும் இந்த படத்தில், பாபி சிம்ஹா கதாநாயகனாக அதாவது வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்கிறார்.

இதனிடையே, தமீழிழத் தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சீறும் புலிகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் இலங்கை வரைபடத்துக்கு முன், பாபிசிம்ஹா உட்கார்ந்திருப்பது, அருகில் புலியுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளன.

You might also like