பிரிட்டன் பிரதமர் பதவி விலகல்!!

பிரிட்டன் பிரதமர் தெரேசா எதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் தெரேசாவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தெரேசா இன்று தனது பதவி விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

You might also like