side Add

பொங்கலுக்குத்  தயாராகும் கிளிநொச்சி மக்கள்!!

உழவர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு கிளிநொச்சியில் பொள்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் பொங்கலுக்கான பொருள்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

You might also like