பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு!!

போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரனால் நிறுவனத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

You might also like