பெரியகட்டு புனித அந்தோனியார் பெருவிழா!!

மன்னார் மறை மாவட்டத்திலுள்ள செட்டிக்குளம் பெரியக்கட்டு கோடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று மன்னார் மறைமாவட்ட மேதகு ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் இன்று நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், மூத்தோர் சங்க இயக்குனர் அருட்பணி ஒல்பன் இராஐசிங்கம் அடிகளார் (ஓ.எம்.ஐ), அருட்பணி, மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி சீ.ஜெயபாலன் அடிகளார், முருங்கன் மறை கோட்ட முதல்வர் அருட்பணி லீ.சுரேந்திரன் றெவல் ஆகியோருடன் பல குருக்கள் இணைந்து பெருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, திருச்சொரூ பவனியும்,ஆசிர் வழங்குதலும் இடம்பெற்றது.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
??

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close