side Add

பொங்கல் கொண்டாட்டம்!!

அநுராதபுரம் ஹெப்பிட்டிக்கொலாவ மத்திய மகா வித்திலாலயத்தில் தைப் பொங்கல் சிறப்பு நிகழ்வுகள் இன்று இம்பெற்றது.

இந்தப் பாடசாலையில் 2 ஆயிரம் பெரும்பான்மையின மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்பாடுத்தும் வகையில் தமிழர் பண்பாடுடன் கூடிய பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் . எஸ். சந்திரகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like