பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு கிழக்கு ஆளுநர் அஞ்சலி!!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் கடமையில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கனேஸ் குமாரது, பெரிய நீலாவனையில் உள்ள வீட்டில் இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகம ஆகியோர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

You might also like