போலி மருத்துவர் கைது!!

தலவாக்கலை நகரில் அனுமதி பெறாது சுமார் இரண்டு வருடகாலமாக மருத்துவமனை ஒன்றை நடாத்தி வந்த முஸ்லிம் மருத்துவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சில பெண்களுக்கு கருகலைப்பு செய்துள்ளமை தெரியவந்ததை அடுத்து பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டமை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து பெருந்தொகையான மாத்திரைகள், உபகரனங்களைப் பொலிஸார் மீட்டுள்ளளனர்.

You might also like