மக்கள் காங்கிரசின் -மன்னார் காரியாலயம் திறப்பு!!

ஜனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் புதிய மூர் வீதியில் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் பிரதி நிதிகள், ஆதரவாளர்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like