மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு- 11 பேர் உயிரிழப்பு!!

பிரேஸில் நாட்டில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் உள்ள பெலம் நகரத்தில் உள்ள விடுதி ஒன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூட்டில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது, குறித்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like