side Add

மனோ அவஞ்­சர்ஸ் இறு­திக்­குத் தகுதி!!

மனோ­கரா விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் மனோ­கரா பிறீ­மி­யர் லீக் கிண்­ணத்­துக் ­கான வலைப்­பந்­தாட்­டத் தொட­ ரில் மனோ அவஞ்­சர்ஸ் அணி இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

மனோ­கரா விளை­யாட்­டுக் கழ­ கம் நடத்­தும் பிறீ­மி­யர் லீக் கிண் ணத்­துக்­கான வலைப்­பந்­தாட்­டத் தொட­ரின் அரை­யி­று­தி­யாட்­டம் குறித்த கழக மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்­றது.

மனோ அவஞ்­சர்ஸ் அணியை எதிர்த்து மனோ ஜஸ்­மின் அணி மோதி­யது. இதில் மனோ அவஞ்­சர்ஸ் அணி 8:3 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

You might also like