மனோ குயின்ஸ் இறு­திக்­குத் தகுதி!!

மனோ­கரா விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் மனோ­கரா பிறீ­மி­யர் லீக் வலைப்­பந்­தாட்­டத் தொட­ரில் மனோ குயின்ஸ் அணி இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

மனோ­கரா கழக மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இந்த அரை­யி­றுதி ஆட்­டத்­தில் மனோ குயின்ஸ் அணியை எதிர்த்து மனோ றோஸ் அணி மோதி­யது. இதில் மனோ குயின்ஸ் அணி 15:11 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வென்­றது.

You might also like