மன்னாரில் மனித எலும்புகள் – களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகளில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் அகழ்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close