மன்னாரில் விவசாயக் கண்காட்சி!!

மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் விவசாயக் கண்காட்சி இன்று நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் பொதிப்பயிர்ச் செய்கை, சேதன விவசாயம், சேதன பசளை மற்றும் சேதன நாசினிகள் தயாரிப்பு, வறட்சி முகாமைத்துவம், காளான் செய்கை, மூலிகைத் தோட்டம் அமைத்தல், சேதன வீட்டுத்தோட்டடம் செய்தல் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் எம.ஏ.எம் சுகூர், மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகள், மன்னார் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You might also like