மன்னார் ஆயருடன்- பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!!

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஆகியோருக்கு இடையில் விசே சந்திப்பு மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது.

மன்னார் மனித புதைக்குழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள், தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர்.

You might also like