மன்னார் தமிழ்ச் சங்கத்துக்கு – புதிய நிர்வாகிகள் தெரிவு!!

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் கலை இலக்கிய அமைப்பான மன்னார் தமிழ்ச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் புதிய தலைவராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரும், முது நிலைத் துணைத் தலைவராக செ. அ. ராதா பெனாண்டோ, துணைத்தலைவராக சந்திரலிங்கம் றமேஸ், பொதுச்செயலாளராக அ. ச. மாக்ஸ் மில்லன் குரூஸ், நிர்வாகச் செயலாளராக அ. பிலிப்புப்பிள்ளை, நிதிச் செயலாளராக ஜனாப் கலீல் முகமது நஜீம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக உறுப்பினர்களாக மஹா தர்ம குமார குருக்கள், எஸ். ஏ. உதயன், திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட், மன்னார் அமுதன், எஸ். எச். முகமட் சிஹார், திருமதி ஜெயா பாலாஜி, திருமதி குயினி கிருபானந்தன், ஏ. ஜோன் பொஸ்கோ, சு. நிக்சன் குரூஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

You might also like