மழை வேண்டி சிறப்புத் தொழுகை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிப் பாதிப்பை அடுத்து, மழை வேண்டி இன்று சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.

காத்தான்குடி நகரசபை, பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தொழுகை, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

You might also like