மாடு,ஆடு ஏற்றிச் சென்ற- இருவர் கைது!!

0 19

அனுமதிப்பத்திரமன்றி இரண்டு ஆடுகள் மற்றும் ஒரு மாடு என்பவற்றை வடி ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் காங்கேசந்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி அச்செழு பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like