மாணவிக்கு கிடைத்த சைக்கிள்!!

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா மதியாமடு விவேகானந்த வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு லண்டனில் வசித்து வரும் கந்தப்பிள்ளை திலீபனின் நிதி அனுசரணையில் துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

You might also like