மின்சாரம் தாக்கி- 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு!!

வீட்டிலுள்ள மின் ஆளிக்குள் விரல் சிக்குண்ட 2 வயதுக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் கண்டி – பன்வில மடுல்கல தோட்டத்தில் நடந்துள்ளது.

குழந்தையின் சடலம் மடுல்கல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like