மின்னொளி விளையாட்டு மைதானம் அபிவிருத்தி!!

முல்லைத்தீவு மாங்குளம் மின்னொளி விளையாட்டு கழகத்தின் மின்னொளி பொருத்தப்பட்ட மைதானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உரியவர்களிடம் கையளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மைதானத்துக்கு மின்ஒளி அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு கழகத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கினார்.

You might also like