side Add

மீன் விற்பனை நிலையம் – பேசாலையில் திறப்பு!!

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையம் மன்னார் பேசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் பேசாலை முகாமையாளர் டீ.றொகான் சில்வா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி பசில் கிளைன் அடிகளார் மற்றும் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல்.குடாவத்த, பேசாலை முகாமையாளர் டீ.றொகான் சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like