முகநூலில் வைரலான வீடியோ!!

வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்று சிலர் அட்டகாசம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் வளைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாற்று மதத்தினர் அதனை உடைத்து ஏறிந்துள்ளனர்.

கிறிஸ்தவ மதத்தினை சேர்ந்தவர்களால் இவ்வாறு வளைவு உடைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்பதி தெரிவித்துள்ளனர்.

வளைவு தூபியை உடைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

You might also like