முகமாலை ஆரோக்கிய மாதா ஆலயம் மறுசீரமைப்பு!!

கிளிநொச்சி முகமாலை ஆரோக்கிய மாதா ஆலயம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

அதன் பணிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் சு.சுரேன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டன்.

You might also like