முதல்வன்- 2 படத்தில் விஜய்!!

தளபதி விஜய் சர்கார் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் 2 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

You might also like