முன்பள்ளி மாணவர்களின் சந்தையும் காட்சிப்படுத்தலும்!!

வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிகள் இணைந்து நடாத்தும் வருடாந்த சந்தை மற்றும் பொருள் காட்சி நிகழ்வு இன்று நடைபெற்றது.

முன்பள்ளிகளின் இணைப்பாளர் முனாப்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ஜி .ரி .லிங்கநாதன் ,எஸ். மயூரன் ,உதவிக ல்விப்பணிப்பாளர் தர்மபாலன் ,முன்பள்ளி இணைப்பாளர் சசிகலா ஆசிரியர்கள் , மாணவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like