மூனாமடுக் குளத்தில் அகற்றப்படும் இறந்த மீன்கள்!!

வவுனியா மூனாமடு குளத்தில் இறந்த மீன்களை அகற்றப்பட்டு வருகின்றன.

குளத்து நீர் வற்றியமையால், ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன. அத்துடன் துர்நாற்றமும் வீசியது. இது குறித்து வவுனியா சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த நீர்ப்பாசனக் குளத்தின் பங்காளர்களின் துணையுடன் இறந்த மீன்களை அகற்றி புதைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You might also like