மோட்டார் குண்டுகள் மீட்பு!!

0 10

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில், மோட்டார் குண்டுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆலய உற்சவத்தை முன்னிட்டு துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்ட வேளை குண்டுகள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்

You might also like