ராஜீவ் கொலை வழக்கு- 7 பேரின் விடுதலை உறுதி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 2 தடவைகள் ஆளுனருக்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், அந்த தீர்மானத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

You might also like