ரி 20 துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டம்!!

0 63

யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட்ட கொண்டாட்ட விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையில் நடத்திய ரி 20 துடுப்பாட்டத் தொடரில் இறுதியாட்டம் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் மதியம் 1 மணிக்கு இடம் பெறவுள்ளது.

இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஏபி விளையாட்டுககழக அணி மோதவுள்ளது.

You might also like