வடக்கில் இ.போ.ச. பேருந்துச் சேவைகள் இன்று நள்ளிரவுடன் நிறுத்தம்!!

0 31

இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள் இன்று நள்ளிரவு முதல் சேவையில் ஈடுபடாது.

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால்,  வடக்கு மாகாணத்தில் இ.போ.ச. பேருந்துச் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் சேவையில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like