வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாளை பதவியேற்பு!!

வடக்கு மாகாண பிரதிப் பொலீஸ் மா அதிபராக ரவி விஐயகுணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பிரார்த்தனைகளை இன்று காலை வழிபாடு மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் உள்ள அலுவலகத்தில் நாளை அவர் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

You might also like