வடைக்கறி!!

0 476

தேவையானவை
பருப்பு வடை – 10
பட்டை – 2
கருவேப்பிலை –
தே. எண்ணெய் – 1

வறுத்து அரைக்க :
தேங்காய் – 2 மே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2 தே. கரண்டி
கராம்பு – 2
ஏலக்காய் – 2
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
மிளகாய் வற்றல் – 4
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
மல்லி விதை – 1 தே. கரண்டி (அல்லது) மல்லி தூள் – 2 தே. கரண்டி

செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பருப்பு வடையை நான்கு நான்காக அதில் பிய்த்து போடவும்.
அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
கருவேப்பிலையை அதன் மேல் கிள்ளி போடவும்.

You might also like