வாள்வெட்டில் இருவர் காயம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் வாள்வெட்டில் முடிந்தது.

சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைவேலியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கோம்பாவிலைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

You might also like