வாள்வெட்டில் 8 பேர் காயம்!!

விளையாட்டுக் குழுக்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது. அதில் 8 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாதனை விளையாட்டு மைதானத்தில் நடந்துள்ளது.

You might also like