விஜய்யை பாராட்டும் வரலட்சுமி!!

0 458

சண்டைக்கோழி 2 படத்தை தொடர்ந்து சர்கார் படத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி, அமைதிக்கு மறுபெயர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.

சண்டைக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு அடுத்து விஜய்யுடன் நடிக்கும் ‘சர்கார்’ படம் வெளியாகவுள்ளது.

விஜய் பற்றி அவர் , ‘அமைதிக்கு மறுபெயர் விஜய். நான் அதுக்கு நேரெதிர். படப்பிடிப்பில் எல்லோரிடமும் பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பேன். மாறாக, `சர்கார்’ ஆடியோ லான்ச்லதான் அமைதியா இருந்தேன். நாம பேசுறது அங்கே இருக்கிற பெரிய ஆள்களுக்கெல்லாம் புரியணும் என்பதற்காகபட பொறுமையாகப் பேசினேன்.

விஜய் சார், என்னோட கதாபாத்திரத்துல வேறு யாரும் இவ்வளவு திறம்பட நடிச்சிருக்க முடியாதுன்னு மேடையில சொன்ன பாராட்டை வாழ்நாளில் மறக்க முடியாது என்றார்.

You might also like