விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை!!

விஜய் சேதுபதி தற்போது சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் பின் கடைசி விவசாயி, இலங்கை கிரிக்கெர் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் டில்லி பிரசாத் இயக்கத்தில் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like