side Add

விளையாட்டில் தகராறு- எழுவர் உயிரிழப்பு!!

பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அந்தப் பிரச்சினை பெற்றோர்களிடத்தில் சென்றது. சிறுவர்களின் பெற்றோர்களும் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like